பதவி வெற்றிடம்

பதவி: Graphic Designer ஒருவர் அவசரமாக தேவை (கல்முனை – சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்தவர்கள் விரும்பத்தக்கது)

தொழில் வழங்குநர்: TOP PRINTING DIGITAL & ADVERTISING

தகைமை: துறைசார் அனுபவம் தேவை

தொழில் இடம்: சாய்ந்தமருது

சம்பள விபரம்: பேசித்தீர்மானிக்கலாம்

மேலதிக வசதிகள்: பேசித்தீர்மானிக்கலாம்

விண்ணப்ப முடிவுத் திகதி: குறிப்பிடப்படவில்லை ( இந்த பதிவுசெய்த நாளிலிருந்து 3-7 நாட்களுக்குள் முயற்சிக்கவும்.)விண்ணப்பத்தை அனுப்பும் வழிமுறைகள்: கீழுள்ள இலக்கத்திற்கு அழையுங்கள்.

0774708691

______________________________________________

உங்களிடம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நமபக்கமான வெற்றிடங்கள் இருந்தால் எங்களுக்கு வாட்சப் ஊடாக விபரங்களை அனுப்புங்கள்.

076 474 6955

வாட்ஸப் குழுவில் இணையுங்கள்: CLICK

முக்கிய அறிவித்தல்
இங்கு பதிசெய்யப்படும் வேலைவாய்ப்புக்கள்அனைத்தும்
நிறுவனங்களின் கோரிக்கையின் அடிப்படையிலும் அல்லது பிற தளங்களிலிருந்து பிரதி செய்தோ பதிவுசெய்யப்படுகின்றது.

விளம்பரதாரருக்கும் Kalmunai Ads ற்குமிடையில் எந்தவிதமான உறவுகளோ உடன்படிக்கைகளோ இல்லை.வேலைவாய்ப்பிற்காக யாரும் முற்பணமோ அல்லது பணமோ செலுத்த வேண்டாம்.
பண இழப்பீடுகள் மற்றும் தொந்தரவுகளுக்கு  Kalmunai Ads ஒரு போதும் பொறுப்பேற்காது.

SRS : FB