*வாய் துர்நாற்றம்*
நன்றாக பல்லை துலக்கினால் வாய் துர்நாற்றம் போய்விடும் என்று சிலர் எண்ணுகின்றனர். ஆனால் உண்மையில் சுத்தமாக பல் துலக்கினாலும் வாய்துர்நாற்றம் வரும். காரணம் என்னவென்றால், வாய் துர்நாற்றம் என்பது வாயோடு மட்டுமே தொடர்புடையது அல்ல.
வாய் மட்டுமல்ல, வயிற்றில் பிரச்னைகள் இருந்தாலும் வாய்நாற்றம் உண்டாகும். உணவுப்பழக்கம் தவிர ஆல்கஹால் மற்றும் புகைப்பழக்கத்தால் மக்கள் தொகையில் பாதிப்பேருக்கு இந்த பிரச்னை இருக்கிறது என ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.
10 சதவீதம் பேருக்கு மற்ற உடல் பிரச்னைகளான நீரிழிவு, கல்லீரல் மற்றும் சிறுநீரக பிரச்னைகளால் வாய் துர்நாற்றம் வருகிறது. வயிற்றில் அல்சர் இருப்பவர்களுக்கு” வாய் துர்நாற்றம் வீசும் வாய்ப்புகள் அதிகம் என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
வாய் துர்நாற்றத்திற்கு சிறந்த தீர்வாக Apexaura இல் Rista Mouth 👄 Spray உள்ளது.
துளசி, இலவங்கப்பட்டை, கராம்பு, ஜாதிக்காய் கொண்டு இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட இந்த mouth spray உங்கள் வாயில் எழும் துர்நாற்றத்தை இல்லாமல் ஆக்குவதுடன் பல் ஈறுகளில் உள்ள பிரச்சினைக்கும் தீர்வாக அமைகின்றது .
*Rista Mouth Spray*