உறுதி காணி :-
கல்முனை கடற்கரை கரையோர வீதியில்
மேற்கு புறமாக கடையுடன் கூடிய வளவு விற்பனைக்கு உண்டு.

கடற்கரை பள்ளிவாசல் இக்பால் ஹோட்டலில் இருந்து தெற்கு புறமாக
150 மீட்டருக்கு இடைப்பட்ட கடை
எல்லா வகையான தொழிலும் செய்யக்கூடிய தகுந்த இடம்.

அகலம் 16.5 அடி / நீளம் 49.5 அடி

விலை பேசித் தீர்மானிக்கலாம்

தொடர்புகளுக்கு :- 0760197829 / 0771970174