Untitled design

இலங்கை அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தொழில் விருத்திக்கான சேவைகளை வழங்கும் துரிதம் வலையமைப்பை பயன்படுத்தி நீங்களும் உங்கள் வியாபாரத்தை முன்னேற்றுங்கள்.

விளம்பர தயாரிப்புக்கள் (வீடியோ, குரல்பதிவு, கிராபிக் டிசைன்), சமூக வலைத்தள விளம்பர பகிர்வுகள், மார்க்கெட்டிங் சேவைகள் என அனைத்தையும் வழங்குகின்றோம்.

01-04-2025ம் திகதியில் கணக்கெடுக்கப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் எங்களுக்கு சொந்தமான சமூக வலைத்தள முகநூல் பக்கம் மற்றும் குழுவில் மட்டும் 80,000 உறவுகள் எம்முடன் இணைந்துள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றோம்.

விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது க்ளிக் செய்து முகநூல் பக்கம் மற்றும் குழுக்களை பார்வையிடலாம்.

முகநூல் பக்கங்களின் விபரம்

முகநூல் குழுக்களின் விபரம்